தற்போதைய நவீன யுகத்துக்கு ஏற்ப தம்பதியினரும் 2 அல்லது 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், இந்த நவீன யுகத்திலும் ஒரு தம்பதி 20 குழந்தைகளைப் பெற்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.