¡Sorpréndeme!

இரண்டாவது தர்ம யுத்தம்...? கனிமொழியின் நிலை என்ன ? #StalinVsAlagiri

2020-11-06 0 Dailymotion

மெரீனா கடற்கரையில் இரண்டாவது தர்ம யுத்தம் தொடங்கும் அறிகுறிகள் தென்படுகின்றன.செயல் தலைவராக இருக்கும் ஸ்டாலினை தலைவராக விடமாட்டேன் என்கிற ரீதியில் பேசிக்கொண்டு இருக்கிறார் அழகிரி.இந்த சூழ்நிலைக்கு பின்னால் பல்வேறு குடும்ப பிரச்சனைகளும் இருப்பதாக சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.இப்படிப்பட்ட சகோதரர்களின் சண்டையில் சகோதரியான கனிமொழியின் நிலை என்ன? அவருடைய ஆதரவு யாருக்குஇருக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். #MKStalin Vs #MKAlagiri #MKKanimozhi #DMK