மும்பையைச் சேர்ந்தவர் பர்ஹத் விஜய் அரோரா. இவருடைய இயக்கத்தில் பியானோ இசைக் கலைஞர் ஷயன் இடாலியா என்பவர் தேசிய கீதம் பாடலை பியானோவில் வாசித்துள்ளார். அந்த இசையானது பலரையும் தற்போது கவர்ந்து வருகிறது. `ஜன கண மன..’ எனத்தொடங்கும் அந்த இசையின் வீடியோ பதிவை சுமார் 72 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். #71for71Challenge #IWouldStandForThis #HappyIndependenceDay #ShayanItalia #IndianNationalAnthem