¡Sorpréndeme!

யாராலும் உண்மை காதலை அழிக்க முடியாது! #PranayAmrutha #JusticeForPranay

2020-11-06 0 Dailymotion

இரு தினங்களுக்கு முன்பு தெலங்கானாவில் நடைபெற்ற ஆணவக் கொலையில் இறந்த பிரனயின் இறுதி ஊர்வலத்தில் முகம் தெரியாத ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர். பிரனய் வீட்டில் தொடங்கிய இறுதி ஊர்வலம் மயானத்தில் சென்று முடியும் வரை அனைத்துக் காட்சிகளையும் அங்கிருந்த இளைஞர்கள் தங்களின் முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.