¡Sorpréndeme!

மிரண்ட திருச்சி-சென்னை பைபாஸ்... குழந்தையின் உயிர்மீட்க நடந்த சேசிங்!

2020-11-06 0 Dailymotion

“காசு, பணம், புகழ், பதவி என ஒரு மனிதனைத் தீர்மானிக்கும் எந்த ஒரு காரணிகளுக்குப் பின்னாலும் ஓடாத சில கால்கள், சில மனிதர்களைச் சுமந்துகொண்டேதான் இருக்கின்றன” .மிரண்ட திருச்சி - சென்னை பைபாஸ்... ஒரு குழந்தையின் உயிரை மீட்க 30 ஆம்புலன்ஸ்கள் நடத்திய சக்சஸ் ஆபரேஷன்!