சென்னை வடபழனி போலீஸாரிடம் சிக்கிய தாய், மகன்களிடம் விசாரணை நடத்தியபோது, `திருமணத்துக்கு ஆன் லைனில் வரன் தேடும் ஆண்களை குறிவைத்து ஏமாற்றுவோம்' என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.