மிகப் பிரமாண்டமாக இருக்கிற கப்பல்தான் அங்கிருக்கிற மக்களுக்குப் பணியிடம். எந்தப் பணியை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்களோ அதுவே அவர்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கிறது. சொல்ல மறந்த கதைகளில் சொல்லப்பட வேண்டிய முக்கியமான கதை இது. பல பேருடைய உயிரையும் வாழ்வையும் பறித்த கப்பல் உடைக்கும் தளம் இப்போதும் செயல்படுகிறது.இது நம்பமுடியாத ஓர் அத்தியாயம்.
#Alang #ShipBreakingYard #WorldBiggestShipBreakingYard #UnknownStories