¡Sorpréndeme!

ஜெயக்குமார் விவகாரத்தில் என்னதான் நடந்தது? யார் அந்த இளம்பெண்?

2020-11-06 1 Dailymotion

தமிழகத்தின் ‘செம ஹாட்’ டாபிக் ஆகியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். தன்னிடம் உதவி கேட்டுவந்த ஓர் இளம்பெண்ணை அமைச்சர் ஜெயக்குமார் கர்ப்பமாக்கி, அந்தப்பெண்ணுக்குக் குழந்தையும் பிறந்திருப்பதாக ஜெயக்குமாரின் பெயருடன் வெளியாகியிருக்கும் பிறப்புச் சான்றிதழையும், அவர் பேசியதாகக் கூறப்படும் ஆடியோக்களையும் வெளியிட்டுப் பந்தி வைக்கிறார்கள் தினகரன் ஆதரவாளர்கள். மேற்கண்ட சம்பவத்தில் என்னதான் நடந்தது, யார் அந்த இளம்பெண், திரைமறைவில் இப்போது நடப்பது என்ன?