¡Sorpréndeme!

அர்ஜூன் மீதான #Metoo புகார்! ஐஸ்வர்யாவின் சரமாரி கேள்விகள்! #MeToo

2020-11-06 0 Dailymotion

சமூக வலைதளங்களில் # MeToo என்னும் ஹேஷ்டாக்கின் கீழ் பாலியல் தொல்லைக்கு ஆளான பெண்கள் தங்கள் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். பெரும்பாலும் திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களைக் குறித்து எழுதி வருகின்றனர். அந்த வரிசையில் கன்னட நடிகை ஸ்ருதி ஹரிஹரன் மூத்த நடிகர் அர்ஜூன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

#ActorArjun #AishwaryaArjun #ShruthiHariharan