¡Sorpréndeme!

எனக்கு அம்மா,அப்பா இல்லை இப்போ புள்ளையும் போச்சு!

2020-11-06 8 Dailymotion

சென்னை, வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவில், சாலையோரம் விளையாடிக்கொண்டிருந்தான் ஒன்றரை வயது மோகித். அப்போது, வேகமாக வந்த அந்தத் தண்ணீர் லாரி, அவன் மீது மோத, சம்பவ இடத்திலேயே துடிக்கத் துடிக்க தன் உயிரை இழந்துவிட்டான் மோகித்.