¡Sorpréndeme!

வாழ வைக்கும் முல்லைப் பெரியாறு அணை யாரையும் சாகடிக்காது! #keralafloods

2020-11-06 1 Dailymotion

லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வெள்ள நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலிருந்து மூன்று இலக்க எண்ணுக்கு மாறியிருக்கிறது. 50-க்கும் மேற்பட்ட வெள்ள மீட்புக் குழுவினரும் முப்படையும் இரவு பகல் பாராமல் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தொடரும் மழை காரணமாக அனைத்து அணைகளிலும் தண்ணீர் வந்து சேர்ந்துகொண்டேயிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியைக் கடந்து 142.20 அடியாக உள்ளது.