¡Sorpréndeme!

ஸ்டாலின் இதை சமாளிப்பாரா?

2020-11-06 1 Dailymotion

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரண்டு திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைக்கவேண்டும் என்பதுதான் தேசியக் கட்சிகளின் திட்டமாக இருந்தது. ஆனால், சமீபமாக காங்கிரஸ் அதில் சுணங்கியிருக்க, பி.ஜே.பி. இந்த எண்ணத்தில் தீவிரமாகச் செயல்படுகிறது. 2016- ஜெயலலிதா மறைய, இப்போது கருணாநிதியும் இயற்கை எய்த, பெரும் தலைவர்கள் இல்லாத சூழ்நிலையை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ள மாநில கட்சிகளே பரபரக்கும்போது, மத்திய பி.ஜே.பி. அமைதியாக இருக்குமா?! அமித் ஷாவின் ஸ்கெட்ச்சில் காய் நகர்த்தத் துவங்கிவிட்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.



BJP targeting DMK will stalin manage everything?