¡Sorpréndeme!

முக்கொம்பு அணை உடைந்த ரகசியம்! #kollidam

2020-11-06 0 Dailymotion

கொள்ளிடம் அணை, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதும் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் துடிப்பதற்குப் பின்னணியில் மணல் கொள்ளையும் அதில் பல கோடி ரூபாய் மதிப்பில் அரசு அதிகாரிகள் கொள்ளையடித்திருப்பதுமே காரணம் எனத் தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. #kollidamriver #mukkombudam #Cauvery #Trichy