¡Sorpréndeme!

மெரினாவில் இடம் மறுப்பு : வலுக்கிறது அரசியல் சர்ச்சை !

2020-11-06 0 Dailymotion

80 ஆண்டு அரசியல் வாழ்க்கையைக் கொண்ட கருணாநிதி, தனது அரசியல் வாழ்வில் பல்வேறு போராட்டங்களை கண்டவர். உடல்நலக்குறைவால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகப் போராடியவர், இன்று மாலை தன் முடிவை எய்தினார். இந்நிலையில் உயிரிழந்த பின்னர் தற்போது அண்ணா நினைவிடம் அருகே தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என்ற தன் விருப்பத்துக்காக இறந்தும் போராடி வருகிறார் கருணாநிதி.

state and central says no to Marina