¡Sorpréndeme!

கோவை கையேந்தி பவன்! என்னென்ன ஸ்பெஷல்?

2020-11-06 1 Dailymotion

தோசைக் கடையா... அதென்ன?' என விசாரித்து லஷ்மி மில்ஸில் ஒரு குட்டிச் சந்தில், சிறிய தள்ளுவண்டியில் ஒளிந்திருந்த `கபாலி தோசைக் கடை'க்குச் சென்றோம். அந்த இரவு நேரத்திலும் ஆவி பறக்க சூடாக வியாபாரம்! `சரி, நாமும் ஒரு தோசையைச் சொல்வோம்!' என நினைப்பதற்குள் கையில் மெனுகார்டு திணிக்கப்பட்டது. `இதென்ன தள்ளுவண்டிக் கடையில மெனுகார்டு!' எனச் சிரித்துக்கொண்டே மெனுகார்டைப் பார்த்த நமக்கு, தலை கிர்ர்ரென்றது.








Coimbatore street food vendor attracting people by varieties of dosas.