¡Sorpréndeme!

தனியார் பள்ளிக்கு நிகரான அரசு பள்ளி ! சாதனை புரிந்த தலைமை ஆசிரியை !!

2020-11-06 3 Dailymotion

கரூர் மாவட்டம், நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிதான் அந்தப் பள்ளி. அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலலிதாதான் அந்த அசத்தல் முயற்சிக்குச் சொந்தக்காரர். அரசுப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்கச் சொன்னால், 'ஏன் சார், அங்க தர்மத்துக்கு பாடம் சொல்லித் தருவாங்க. பிள்ளைங்க எதிர்காலம் என்னாவது?' என்று படித்த பெற்றோர்களே அவநம்பிக்கையாக கரிச்சுக் கொட்டும் காலம்.


Headmaster developed government school in karur