¡Sorpréndeme!

சிறுவர்களை குகைக்குள் அடித்து சென்ற வெள்ளம் !

2020-11-06 0 Dailymotion

மழை இன்னும் முழுமையாக ஓய்ந்தபாடில்லை. அடுத்து வரும் நாள்களில் புயல் வரலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழைக் கடுமையாகும். தாய்லாந்துக் குகைக்குள் சிக்கியிருக்கும் 12 கால்பந்தாட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர் ஆகியோரை மீட்கும் பணியில், 08-07-2018 அன்று 4 கால்பந்தாட்ட சிறுவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.





They Rescued 4 boys in thailand