¡Sorpréndeme!

Bigg Boss 2ல் மனைவியுடன் களமிறங்கும் தாடி பாலாஜி ! இது சரியா வருமா ?

2020-11-06 3 Dailymotion

தாடி' பாலாஜி விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு', பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ்' போன்ற ஷோக்களில் பட்டை கிளப்பியவர். நித்யாவை காதலித்து மணந்துகொண்டவர். பாலாஜி மூலம் நித்யாவும் விஜய் டிவியின் சில ஷோக்களில் தலைகாட்டினார். டி.ஆர் மற்றும் நடிகை சதா இருவரும் நடுவராக இருந்த `ஜோடி’ ஷோ ஷூட்டிங் நடந்தபோதுதான் கணவன் - மனைவியான இருவருக்குமிடையே பிரச்னை என்கிற விஷயமே வெளியில் தெரிந்தது.








bigg boss contestant list got revealed