இப்படியும் கொள்ளையடிப்பார்களா...? அதிர்ந்து போன போலீசார்!
2020-11-06 0 Dailymotion
சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவை மூலம் ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.