இது வரை தனது அப்பாவை தலைவரே என்று அழைத்து வந்த மு.க.ஸ்டாலின் இப்போதாவது அப்பா என்று அழைத்துக்கொள்ளட்டுமா? என்று கண்ணீருடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இதுவரை தலைவரே தலைவரே என்று செயல் தலைவர் ஸ்டாலின் அழைத்து வந்துள்ளாராம். அப்பா என்று ஒரு போதும் அழைத்ததில்லையாம். இது தொடர்பாக, தனது சமூக வலைதளத்தில் ஸ்டாலின் ஒரு கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார் .
M.K.Stalin's emotional letter to his father Kalaignar Karunanidhi .