கும்பகோணம் நகராட்சி குப்பைக் கிடங்கில் குவிந்த 2 லட்சம் டன் குப்பைகள், மூன்று ஆண்டுகளிலேயே மறு சுழற்சிக்காகத் தரம் பிரிக்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டதால், அந்தக் குப்பை முழுவதும் அகற்றப்பட்டுவிட்டன. இது, இந்தியாவிலேயே முதன் முறையாக இந்த நகராட்சியில்தான் செய்யப்பட்டுள்ளது எனப் பெருமைபொங்கச் சொல்கிறார்கள் நகராட்சி நிர்வாகிகள்.
kumbakonam municipality archives through 2 lakhs ton dump clear