சென்னை அண்ணாநகரில் பெண் டாக்டர் ஒருவரிடம் நோயாளிபோல வந்த திருடன் அவரின் தங்கச் செயினை பறித்துவிட்டு தப்பினார். டாக்டரின் அலறல் சத்தம் கேட்டு திருடனை தனியொருவனாக விரட்டிச் சென்று அண்ணாநகரைச் சேர்ந்த சிறுவன் சூர்யா மடக்கிப்பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். அப்போது அவருக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. பின்னர் சூர்யா, நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் சிரமப்படுவதாக செய்தி வெளியாகி இருந்தது .
brave boy surya get job in an private company