¡Sorpréndeme!

சுடுறதுக்கு இவங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? - கதறிய பெண்கள் #Thoothukudi

2020-11-06 0 Dailymotion

தன் சொந்த மக்கள்மீது, தன்னை நம்பி ஓட்டு போட்ட அப்பாவிகள்மீது, தன் அடிப்படை வாழ்வாதாரத்துக்காக 99 நாள்கள் அமைதியாகப் போராடிய அறம் அறிந்த மக்கள் மீது, வரலாற்றில் என்றைக்கும் அழிக்கமுடியாத மிகக் கொடூரமான வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது தமிழக அரசு.



we are afraid of police fear grip theraspuram women