ஆசான் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பிறகு அங்கிருந்து ஆந்திரா மெட்ரிக்கில் தனித்தேர்வராக 10ம் வகுப்பு படிப்பு... தொடர்ந்து அப்பாவின் நண்பர் நடத்திய ரெங்கா குரூப் என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை. பிறகு சென்னிமலை, ஈரோடு நகரங்களில் பெட்ஷீட் வாங்கிவந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ். விளம்பரங்களில் நடித்தது, அதைத்தொடர்ந்து சினிமா. ‘இதுதான் அஜித்