¡Sorpréndeme!

'அருப்புக்கோட்டை அரண்கள்' ஃபேஸ்புக் பேஜுக்கு ஆடியோ வந்ததன் பின்னணி !

2020-11-06 0 Dailymotion

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், புற்றீசல் போல தினமும் புதுப்புது தகவல்கள் வெளியாவதால், சம்பந்தப்பட்டவர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என்ற பீதியில் அவர்கள் இருந்துவருகின்றனர். நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி தொடங்கி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் வரை நிர்மலா தேவி கைது, விவாதப் பொருளாகியுள்ளது.

the story behind niramaladevi audio came to facebook page