தண்டையார்பேட்டையில் தன் தாத்தா அருணகிரியோடு சாலையில் நடந்துகொண்டிருந்த சிறுமி தன்யஸ்ரீ மீது 2 வது மாடியிலிருந்து குடிபோதையில் இருந்த ஒரு நபர் விழுந்தார். இதில் படுகாயமடைந்த சிறுமி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
dhanyasris health condition improved says father