¡Sorpréndeme!

கொள்ளிடத்தை காக்க களமிறங்கிய மக்கள் ! தீவிரமடையும் அடுத்த போராட்டம் !

2020-11-06 0 Dailymotion

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியப் பகுதியில் திருமானூர், குலமாணிக்கம், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, தூத்தூர் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களை ஒட்டியவாறு கொள்ளிடம் ஆறு ஓடுகிறது. கொள்ளிடம் ஆற்றில் ஓடும் தண்ணீரால் இந்தக் கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால், விவசாயம் செழித்துக் காணப்படும். நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்படுவதால், இப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள் போர்வெல்கள் அமைத்து கோடையிலும் விவசாயம் செய்துவருகின்றனர்.

ariyalur farmers protest to save kollidam river