¡Sorpréndeme!

85 வயதிலும் தினமும் ஏழு கிலோமீட்டர் நடைபயணம் !

2020-11-06 0 Dailymotion

கொளுத்தும் கோடை வெயிலால் இளசுகளே வீட்டை விட்டு வெளியில் வராமல் முடங்கிக் கிடக்கும் நிலையில், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் கால்கள் தளர்ந்து, கண்கள் மங்கி, மேனி சுருங்கிய சுமார் 85 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி தள்ளாத வயதில் தலைமீது வெள்ளரிக் கூடையை சுமந்துகொண்டு வியாபாரம் செய்து வந்தது. ஆச்சர்யத்தையும் பெரும் வியப்பையும் ஏற்படுத்தியது.



sad and also motivational story of salem old women