¡Sorpréndeme!

நிர்மலா தேவிக்கு விவிஐபி-க்களை அறிமுகப்படுத்திய அந்த நபர் ?

2020-11-06 0 Dailymotion

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியின் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் அதிரடித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை விரிவடைந்துள்ள நிலையில், பல முக்கியத் தகவல்கள் தினமும் போலீஸாருக்குக் கிடைத்த வண்ணம் உள்ளன. நிர்மலா தேவியைத் தவிர, இந்த வழக்கில் சந்தேகப்படும் நபர்கள் யார் யார் என்ற பட்டியலை சி.பி.சி.ஐ.டி போலீஸார் ரகசியமாகத் தயாரித்துவருகின்றனர்.


shocking storybehind nirmala devi's arrest