¡Sorpréndeme!

கடும் கண்டனத்தால் பகிரங்க மன்னிப்பு கேட்ட எஸ்.வி.சேகர் !

2020-11-06 0 Dailymotion

ஃபேஸ்புக்கில் அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி. சேகருக்கு தமிழகத்தில் இயங்கும் பல்வேறு பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.பாஜகவை சேர்ந்தவரும் நகைச்சுவை நடிகருமான எஸ்.வி. சேகர் பெண் பத்திரிக்கையாளர்களை இழிவுப்படுத்தும் விதமாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுயிருந்தார்.


actor s v sekhar facebook post about female jounalists