¡Sorpréndeme!

இதை மட்டும் பண்ணா இந்தியவையே திரும்பி பாக்க வைக்கலாம் !

2020-11-06 0 Dailymotion

இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் நாளை தொடங்குகின்றன. இரண்டு வருடங்களுக்குப் பிறகு, சென்னை அணி இந்த ஐபிஎல் போட்டியில் பங்கேற்க இருப்பதால், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். நாளை துவங்க உள்ள போட்டிகளைக் காண, சென்ற வாரத்திலிருந்தே ரசிகர்கள் ஆயத்தமாகிவிட்டனர்.


Tamilnadu youngsters raised their voice against IPL matches