திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அ.தி.மு.க நகரசெயலாளராக இருப்பவர் சொளந்தரராஜன். இவர் கடந்த முறை திருத்தணி நகராட்சி தலைவராக இருந்தவர். இவருடைய இரண்டாவது மகள் அஸ்வினி டெல்லியில் உள்ள கரோல்பாக் பகுதியில் தங்கி ஐ.ஏ.எஸ் கோச்சிங் கிளாஸ் படித்து வருகிறார்.
man attempts suicide after his lovers family rejected him