¡Sorpréndeme!

இந்த போலீஸ்காரங்க, எதை வேண்டுமானாலும் மாத்தி மாத்தி சொல்லுவாங்க. அவங்கக்கிட்ட அதிகாரம் இருக்கு!

2020-11-06 0 Dailymotion

திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் சென்ற தம்பதியை விரட்டிச் சென்ற காவல் ஆய்வாளர், இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தார். வண்டியிலிருந்து கீழே விழுந்த கர்ப்பிணிப் பெண் உஷா தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உஷா பலியானார்.






usha is no -a pregnancy medical report released by police