சென்னை பிராட்வே, செம்புதாஸ் தெருவில் பிரபல இரும்புக்கம்பி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் எதிரில் உள்ள முதல்மாடியில் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மணிமாறன், ஓதுபாய், மொகைதீன், கார்த்திக், மகராஜன் ஆகியோர் பணம் வசூல்செய்யும் வேலைபார்த்துவந்தனர்.
theft caught in 12 hours