டிவி ரியாலிட்டி ஷோவில் 'தாடி' பாலாஜியின் மனைவி நித்யா வெடித்து அழுத போதே வீட்டுக்குள் கணவன் மனைவிக்கிடையே பிரச்னை எனத் தெரிந்தது. 'இல்லை, இது சேனல் ரேட்டிங்கிற்காக' என முதலில் மறுத்தார் பாலாஜி. திடீரென ஒரு நாள் பாலாஜி தன்னைக் கொடுமைப்படுத்துவதாகப் போலீஸில் புகார் அளித்தார் நித்யா; வழக்கும் பதியப்பட்டது.
actor balaji wife nithya speaks about the way simbu handled her lifie crisis