கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். டிப்ளமோ படித்துள்ளார். அப்பா டிரைவர். ஏழ்மையான குடும்பம். பல இடங்களில் வேலை தேடியும், தியாகராஜனுக்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில், வேலை தேடி வெளியே வந்த தியாகராஜன், ரேஸ்கோர்ஸ் பகுதி அருகே மயங்கி விழுந்துள்ளார்.
humanity of coimbatore traffic police rakki mahesh