சென்னையில் பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு, தன்னுடைய எதிரிகளைக் கூண்டோடு அழிக்க பிறந்தநாளில் சபதம் எடுத்துள்ளது, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.story behind rowdy binu surrenders