தமிழர்னாலே கெத்து தான் - இதுதான் இப்போ சோசியல் நெட்வொர்க்ல வைரல்!
2020-11-06 0 Dailymotion
தமிழர்னாலே கெத்து தான் - இதுதான் இப்போ சோசியல் நெட்வொர்க்ல நெட்டிசன்ஸ் எல்லாம் பேசிக்கிறது . அப்படி என்ன கெத்துன்னு யாராவது கேட்டா, ரமணா விஜயகாந்த் போல புள்ளி விவரங்களை அடுக்கிவிடுறாங்க நம்ம தமிழ் நெட்டிசன்ஸ்.