நடிகர் மற்றும் இயக்குநரான சசிகுமாரின் கம்பெனி புரொடக்ஷன் நிறுவனத்தைப் பார்த்துவந்த அவரது அத்தை மகன் அசோக் குமார், தற்கொலைசெய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால், அவர் எழுதிவைத்த கடிதத்தில், சினிமா ஃபைனான்ஸியர் அன்புச் செழியன் கொடுத்த நெருக்கடியினால்தான் தற்கொலை செய்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்பின் பல சினிமா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் அன்பு செழியன் பற்றி பேசி வந்தார்கள். அன்பு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சொல்லி வந்தார்கள்.
anbuchezhian is a honest man says celebrities