சென்னையில் பெய்த கனமழையால், புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் அந்தப் பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சென்னையின் மையப் பகுதியில் வாகன ஓட்டிகள், நடைபாதைவாசிகள் எனப் பலரும் சிரமத்துக்குத் தள்ளப்பட்டனர்.
after three days will be heavy rain in tamilnadu says weatherman