¡Sorpréndeme!

வீடியோ எடுக்க முயன்ற மணிகண்டனை போலீசார் என்ன செய்தனர் ?

2020-11-06 0 Dailymotion

இறந்த மணிகண்டனின் உடல் நெல்லை சங்கரன்கோவிலை அடுத்துள்ள ஆயால்பட்டி என்னும் கிராமத்திற்கு பிரேத பரிசோதனைக்குப் பிறகு எடுத்துச் சென்றுள்ளார்கள்.இறந்த தனது பிள்ளையின் உடலை முதலில் வாங்க மறுத்த பெற்றோரை, “தாக்கிய போலீசுக்கு எப்படியும் தண்டனை வாங்கித் தருவோம்” என்று உறுதி கூறி கார் ஓட்டுநர்கள் சங்கத்தின் முக்கியநபர்கள், அவர்களை உடலை வாங்கச் செய்துள்ளார்கள். பிரேத பரிசோதனை முடியும் வரை அங்கே மருத்துவமனையில் குழுமியிருந்த மணிகண்டனின் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் அருகில் கூட ஊடகவியலாளர்களை போலீசார் நெருங்கவிடவில்லை.






cab driver manikandans death police on high count at kilpauk medical college hospital whats the reason