¡Sorpréndeme!

வெளுத்து வாங்கிய அண்டர்டேக்கர் ! மறக்கமுடியாத தருணத்தை தந்த 'ராயல் ரம்பில்'

2020-11-06 0 Dailymotion

`ராயல் ரம்பிள்' நிகழ்ச்சியின் சிறப்பே, 30 பேர் சண்டையிடும் `பேட்டில் ராயல்' போட்டிதான். ஒவ்வொருவராய் குறிப்பிட்ட இடைவெளியில் ரிங்கிற்குள் வந்து சண்டையிடுவார்கள். மூன்று கயிறுகளைத் தாண்டி களத்திலிருந்து வெளியேற்றப்படுபவர்கள், போட்டியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள். கடைசியில், ஆப்பனன்ட்டாக ஆளே இல்லாமல் சோலோவாக நிற்கும் வீரர் வெற்றிப்பெற்றவராக அறிவிக்கப்படுவார். போட்டியைப் பாக்கவே செம சுவாரஸ்யமாக இருக்கும். ப்ளே ஸ்டேஷனில் `பெய்ன்' விளையாடும்போது கூட பேட்டில் ராயல்தான் முதல் சாய்ஸ், அப்புறம்தான் லேடர் மேட்சே.

Interesting things about wwe royal rumble