¡Sorpréndeme!

புயல் வங்கக் கடல் நோக்கி நகரும் பட்சத்தில் என்ன நடக்கும்?

2020-11-06 0 Dailymotion

தமிழக தலைநகர் சென்னையில் கிட்டத்தட்ட 12 மணி நேரங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி, தனியார் அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை வழங்கியுள்ளது. இந்த மழை பொழிவு மேலும் இரண்டு நாள்களுக்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.








ramanan shares his views about rain