கடந்த மாதம் 16-ம் தேதி சென்னை கொளத்தூரில் உள்ள முகேஷ்குமாருக்குச் சொந்தமான நகைக்கடையில், கொள்ளைக் கும்பல் ஒன்று நகைகளைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பிச் சென்றது. இதை விசாரிப்பதற்காகக் கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில், மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன், தலைமைக் காவலர்கள் எம்புரோஸ், குருமூர்த்தி மற்றும் காவலர் சுதர்சன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் ராஜஸ்தான் விரைந்தனர்.
police investigates nathuram wife in periyapandiyan murder