16 வயதுப் பெண் பேசும் அந்த வீடியோ முதலில் விளையாட்டாகத் தான் பார்க்கப்பட்டது, பகிரப்பட்டது. ஆனால், அதைக் கொஞ்சம் உற்று கவனித்தால் கூட அது எத்தனைப் பெரிய விபரீதம் என்பது புரியும். நித்தியானந்தாவின் இளவரசிகளாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் அந்தச் சிறுமிகள் பேசிய வார்த்தைகளை பொது வெளியில் எழுதிட முடியாது. இந்தக் கொடுமையின் உச்சகட்டம், தமிழ் மொழியின் மிக முக்கிய ஆளுமைகளில் ஒருவராக இருக்கும் கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக இந்தக் கொடுஞ்சொற்களை அவர்கள் பயன்படுத்துவது. மதன் கார்க்கி வரை அவர்களின் பேச்சு நீண்டது. கனிமொழி கூறிய கருத்துக்கும் அவர் இந்தக் கூட்டத்திடமிருந்து தப்பிவிடவில்லை.
the psychology behind the cults worshippers