¡Sorpréndeme!

நதிநீர் இணைப்புத் திட்டம் பொருளாதாரத்தில் பேரழிவைக் கொண்டு வந்து சேர்க்குமா?

2020-11-06 0 Dailymotion

இந்த நாட்டைக் காப்பாற்ற வேண்டுமென்றால், விவசாயமும், மக்களின் குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதை நதிநீர் இணைப்பு மூலமாக மட்டும்தான் தீர்க்க முடியும் என்று நம்புகிறது மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு.













environment and economic perspective on indias river linking project.