¡Sorpréndeme!

நாக்கின் தன்மையை வைத்து எந்த நோயையெல்லாம் கண்டுபிடிக்கலாம் ?

2020-11-06 0 Dailymotion

நாக்கு, நம் உடம்பின் தன்மையை அப்படியே வெளிக்காட்டும் கண்ணாடி . நாக்கின் தன்மையை வைத்தே உடம்பில் என்ன பிரச்னை இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட முடியும். அதனால்தான், எந்தப் பிரச்னை என்றாலும் மருத்துவர்கள் முதலில் நாக்கைக் மருத்துவர் பாஸ்கர்காண்பியுங்கள் என்று டார்ச் அடித்துப் பார்க்கிறார்கள்.








what is your tongue telling you about your health