தமிழகத்தில், தற்போது வடகிழக்குப் பருவமழை பரவலாகப் பெய்துவருகிறது. கடந்த ஒரு வாரம் மழை குறைந்திருந்த நிலையில், நேற்று முதல் மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. heavy rainfall from yesterday night expected for two more days by imd