¡Sorpréndeme!

எதற்கும் அஞ்சாமல் தி.மு.க எதிர்க்கும்! - STALIN

2020-11-06 0 Dailymotion

பண மதிப்பிழப்பின் ஓராண்டு நிறைவை கறுப்பு தினமாக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் இன்று கடைபிடிக்கின்றன. தமிழகத்தில், தி.மு.க தன்னுடன் ஒருமித்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, தமிழகத்தில் எட்டு மாவட்டங்களைத் தவிர்த்து, மற்ற மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.






























mk stalin protest against demonetization