தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை கடந்த 27-ம் தேதி தொடங்கியது. பருவமழையின் தொடக்கத்தில், சென்னையில் சில நாள்கள் தொடர்ச்சியாகக் கனமழை பெய்தது. இதனால், சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாயின. chennai met office director balachandran on rain